Saturday, 22 March 2014

கிளைத்தெடுத்தேன்

அங்கும் இங்கும் தேடி அலைந்தேன்
தொலைந்துவிட்டதென்றே எண்ணினேன்
பின்னர் உணர்ந்தேன்
கனவுகள் புதைந்து கிடப்பது என் மனதில் தான்
தயக்கமின்றி கிளைத்தெடுத்தேன்
புது வாழ்வுக்கு தயரானேன்
மகிழ்ச்சியேனும் தொட்டிலில் தாவனிழ்ந்தேன்

Which means…
I searched here and there
I almost believed that I have lost it
Then I realized
The dreams are buried in my mind
I keenly ploughed them out
Thus I prepared myself for a new life
To swim in a cradle of joy!

No comments:

Post a Comment