உலகம் சுற்றவேண்டும் என்றிப்பேன் இன்றோ -
உடல்நலத்தோடு வாழ்ந்தால் போதும் என்கிறேன்
பணமும் பொருளும் போதுமா?
பண்பும் பாசமும் தான் மிகந்தது என்றுணர்கிறேன்!
ஆதலால் -
வீழ்ச்சியிலிருந்து எழுகிறேன்!
சுயநலத்தை கொன்று...
பொதுநலத்தை கருதுகிறேன்
மனிதநேயம் மேலோங்கட்டுமே!
மதமும் பிறவேறுபாடுகளும் ஓழியட்டுமே!
மனதாலும் நல்லெண்ணத்தாலும் ஒன்றிணைவோம்!
அன்பெனும் செல்வதை செர்ப்போமே!
Loose Translation:
Few months before,
I wanted to travel the world
Today -
Health and wellness only matters the most!
What's there in wealth and luxurious?
Only compassion and love matters!
Therefore -
I rise from the fall
And kill the selfishness
Only to nurture empathy
May humanity prevail!
May religious and other differences vanish!
Let us unite by compassion and kindness
And enrich ourselves with love!
தமிழிலும் ஆங்கிலம் போலவே இவ்வளவு அழகாக எழுதுகிறீர்களே!
ReplyDeleteநல்ல கருத்து கொண்ட கவிதை.
loved reading in tamil and english .
ReplyDelete