Tuesday, 10 January 2023

கூடலாட்டம்

 இருமுனை கொண்ட கூர்வாளைப்போல், 

ராட்சஸக் கப்பல் -

கூடலாட்டம்  போடும் அலைக்கடலிடையே 

தீவிரமாய்ப்பாய்ந்தது. 

பிளவுநொடிப் பிரிவை  பொருட்படுத்தாது; 

கூடலாட்டத்தை  தொடர்தது அலைகடல்.


Translation:

Like a double-edged sword,

A giant ship

Sped amidst the dancing tides.

Unmindful of the split second separation 

The tides continued to dance joyously 

No comments:

Post a Comment