Tuesday 24 January 2023

கடல் மண்ணின் குமறல்கள்

கடர்க்காற்றாய் தழுவினாய் 
அலைபோல் அணைத்தாய் 
ஆழ்க்கடல் இன்பமவும் 
நானறியா அர்த்தமுமாய் 
என் முன் ஒப்பற்றக் கடல்போல் வந்து -
ப்ராஹ்மிக்கவைத்தாய்!
கடல்மண் தானோ நான் உனக்கு?
உதறிச்சென்று என்னை உருகவைத்தாய்.
தவிக்கின்றேன் 
அலைபோல் மீண்டும் அணைப்பையோ ?
என்னுள் எரியும் பிரிவுத்துயரை அணைப்பாயோ?

Loosely Translates as:
You caressed me like a subtle sea breeze.
You embraced me like the gentle waves.
You gave me happiness that's as deep as the sea
You enchanted me like the magnanimous sea and gave me a meaning that was unknown to me.
But I am just the sand? 
You shrugged me off, leaving me distressed.
Would me embrace me like the gentle waves again? 
Would you quench the longing i feel?

2 comments:

  1. I think it is குமுறல்கள்

    ReplyDelete
    Replies
    1. You are right. Thanks for bringing that to notice :)

      Delete