எதை தொலைத்தேன் என்று
தெரியவில்லை.
இருந்தாலும் தேடினேன்…
கனவுகள் மறைந்தன…
கண்ணீர் வழிந்தன…
ஆனாலும் நான் தேடினேன்...
இருளிலும்... ஒளியிலும்... சொல்லிலும்... மௌனத்திலும்...
தேடல் தொடர்ந்தது….
ஆனால் விடியல் தென்படவில்லை...
இருந்தாலும் தேடினேன்…
இழந்த மகிழ்ச்சியை நாடினேன்…
Translation? :-(
ReplyDeleteOops!! Will edit sooner to include translation. ..
DeleteThanks Amrit :)